Skip to main content

Posts

Google ads

Unknown Facts About Shinchan in Tamil

  சின்-சான் பற்றி அறிந்திராத சில  தகவல்கள்  ( shinchan Tamil ) க்ரேயான் ஷின்-சான் யோஷிடோ உசுய் என்பவரால் எழுதப்பட்டு விளக்கப்பட்ட ஜப்பானிய மாங்கா தொடர். க்ரேயான் ஷின்-சான் 1990 இல் ஃபுடாபாஷாவால் வெளியிடப்பட்ட வீக்லி மங்கா ஆக்ஷன் என்ற ஜப்பானிய வார இதழில் தோன்றினார். எழுத்தாளர் யோஷிடோ உசுய் இறந்ததால், மங்கா அதன் அசல் வடிவத்தில் செப்டம்பர் 11, 2009 அன்று முடிவடைந்தது. 2010 ஆம் ஆண்டு கோடையில் உசுயின் குழு உறுப்பினர்களால் புதிய மங்கா தொடங்கியது,  நியூ கிரேயன் ஷின்-சான்  2022 ஆம் ஆண்டில் அதன் 30 வது வருடத்தைத் தொடர்ந்து ஒளிபரப்பும் வகையில், 1992 ஆம் ஆண்டில் அனிமேஷன் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தழுவல் TV Asahi இல் ஒளிபரப்பத் தொடங்கியது மற்றும் இன்னும் உலகம் முழுவதும் பல தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் தொடர்கிறது மற்றும் 1000 அத்தியாயங்களுக்கு மேல் உள்ளது. இந்த நிகழ்ச்சி 30 மொழிகளில் டப் செய்யப்பட்டு 45 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. Interesting Facts About Shinchan :  சின்சான் முழுப்பெயர் "ஷின்னோசுகே ஷின் நோஹாரா" மற்றும் "சின்சான் என்பது ஷிஞ்சனின் புனைப்பெயர். சின்சான் கதாபாத்திரத்த

Johnny Depp Biography in Tamil - Full Life Story

  ஜானி டெப்பின் வாழ்க்கை கதை | Johnny Depp Biography Johnny Depp Early Life :  ஜானி டெப் 1963ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் இவர் மகனாக பிறந்தார். இவரின் தந்தைகோ ஒவ்வொரு ஊரில் வேலை கிடைக்கும் அதனால் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கவில்லை இவர்கள் அடிக்கடி ஊரை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் 11 வயதிற்குள் 20 இடத்தை மாற்றி விட்டார்களாம்.  இவர் தந்தைக்கு நிரந்தரமான வேலையும் இல்லை அதனால் இவர் தந்தை தாய்க்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அதனால் இவர் மிகவும் மனம் அழுத்தத்திற்கு ஆளாவார். அதனால் ஜானி 12 வயதில் புகைபிடித்தல் என சில கெட்ட பழக்கங்களை தொடங்க ஆரம்பித்தார்.  இதற்கெல்லாம் இடையில் இவருக்கு கிட்டார் வாசிக்க மிகவும் பிடித்தது அதனால் இவர் பள்ளியில் உள்ள இசை குழுவில் சேர்ந்தார் ஜானி இதனால் பள்ளிக்கே செல்ல மாட்டார் ஜானி வீட்டில் பள்ளி விடுமுறை என்று கூறிவிடுவார்.  ஒருநாள் இவரின் தாய் சந்தேகப்பட்டு வா பள்ளிக்குச் செல்லலாம் என்று ஜானியை அழைத்து சென்றார் அங்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரின் கேட்டால் தலைமையாசிரியர் இவன் ஏன் இப்பொழுது பள்ளிக்கு வரவில்லை? என்று கேட்டார். இதனை கேட்டதும் அவர் தாய் கண்டி

11 Interesting Facts About Human Body in Tamil

மனித  உடம்பை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத 11 தகவல்கள்  (11 Unknown Fact About Human Body)  வணக்கம் நண்பர்களே Welcome To My Blog. மனித இனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தை சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. அத்தகைய மனிதனை பற்றிய 11 சுவாரஷ்யமான தகல்வல்களை இங்கு பார்ப்போம்  Fact 1 :   நம் ஒரு முடியானது 100 கிராம் ஆப்பிள் வரை தாங்கக்கூடியது ,அப்பொழுது  நம் அனைத்து முடியாதது சுமார் 12 டன் வரை தாங்கக்கூடியது ஆகும். இது தாங்கும் இடை ஆனது இரண்டு யானைகளுக்கு சமம் ஆகும். Fact 2 :  நாம் இதுவரை நினைத்து இருக்கிறோம் மனிதனின் ரத்தம் நான்கு வகைப்படும் என்று ஆனால் அது இல்லை மனிதனின் இரத்த வகை 29 வகைகள் உள்ளது. Fact 3 :  நம் உடலின் எடையில் எலும்பு எடை 12% முதல் 15% வரை தான் உள்ளது மீதம் 85% கொழுப்பு, தசை என மற்ற உறுப்புகளால் ஆனது. Fact 4 :  தினமும் காலையில் பல் துளக்குபவர் வாயில் ஆயிரம் முதல் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் (bacteria) இருக்கும் ஆனால் பல் துளக்காதவர்கள் வா

14 Interesting Facts About Youtube in Tamil

தமிழில் YouTube பற்றிய சுவாரஸ்யமான 14 தகவல்கள்  | Amazing  Facts About YouTube in Tamil #1  Youtube.com   என்றே இணையதளம் முதன் முதலில் ஆரம்பித்த நாள்  17   பிப்ரவரி   2004  ஆம் ஆண்டு. #2. இந்த YouTube முதன்முதலில்  Google  நிறுவனத்தால் ஆரம்பிக்க படவில்லை. இது முதன்முதலில்  PayPal  நிறுவனத்தில் வேலை பார்த்த  மூன்று  நண்பர்களால் இந்த யூடியூப் உருவாக்கப்பட்டது. #3. அதன் பிறகு இந்த  YouTube  நவம்பர்  26  ஆம் தேதி  2006  ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அப்பொழுது  Google  நிறுவனம் கொடுத்த விலையானது  1.25  பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார்  11,000  கோடி ஆகும். #4.YouTube யில் முதல்முதலில் வீடியோ பதிவு செய்தவர் யூடியூப் நிறுவனத்தின் co-founder ஆவார். இந்த வீடியோ ஆனது  ஏப்ரல் 23  ஆம் தேதி  2005  ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. #5. இந்த  YouTube  இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார்  18000  மணி நேரம் உள்ள வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகிறது. #6 .இதுவரை YouTube யில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களில் அதிக வியூஸ் பெற்ற வீடியோ  PSV - Gagnam style . Video Link

10 Pregnancy Symptoms In Tamil - Medical Tamizha

Pregnancy Symptoms In Tamil  : இந்தப் பதிவில் பொதுவாக பெண்களுக்கு வரும் கர்ப்ப அறிகுறிகளை பார்க்கப்போகிறோம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் அனைவருக்கும் வராது, ஆனால் இதில் ஒரு சில அறிகுறிகள் உங்களுக்கு வந்திருக்கும். இந்தப் பதிவில் அனைத்து பெண்களுக்கும் பொதுவாக வரும் 10 அறிகுறிகளை (Pregnancy Symptoms) கீழே குறிப்பிட்டுள்ளேன். Pregnancy doubts in tamil கர்ப்பம் அறிகுறிகள் | 10  Pregnant Symptom in Tamil இந்த அறிகுறிகள் எல்லாம் கண்டிப்பாக ஆறு வாரம் முதல் 8 வாரத்திற்குள் கண்டிப்பாக காணப்படும். 1. மாதவிடாய் தள்ளிப் போகுதல் நீங்கள் கருவுற்றால் கண்டிப்பாக உங்கள் மாதவிடாய் தள்ளி போகும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்றாள் கண்டிப்பாக வரும். இந்த அறிகுறி கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் வரும் அறிகுறி ஆகும். 2.வாசனை உணர்வு அதிகரித்தல் கருவுற்ற பெண்களுக்கு வாசனை உணர்வு அதிகமாக இருக்கும். ஏதாவது நல்ல நறுமணம் உங்களுக்கு காணப்பட்டால் அதில் உங்களுக்கு அந்த நறுமணம் அதிகமாக இருக்கும்படி உணர்வீர்கள் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் ஆனது திடீரென்று உங்களுக்கு அதிக நறுமணம் போன்

Clash Of Clans Best Town Hall 5 Heavy Bases

Clash of Clans Town Hall 5 Defensive Base And War Base : Clash Of Clans Is A 2012 Free-To-Play Mobile Strategy Video Game Developed And Published By Finnish Game Developer Supercell. The Game Was Released For IOS Platforms On August 2, 2012, And On Google Play For Android On October 7, 2013. 1.DEFENSIVE BASE SETUP  Check Out This Enemy Base Town Hall Five Village Layouts And Adopt One Of Them To Match Your Attacks, Defenses And  Strategies The Village Base Attack. 2. DEFENSIVE BASE SETUP  Your Troops On The Rights Corner Of The Village Layout Should Keep Town Hall Five Base Well Protected. Some Goes For The Bottom Bottom Bottom Bottom Left Corner. Placing Those Wizard Towers Around Your Base's Center Is Also A Good Way To Take Down Invading Enemies. This Base More Useful In War Attack To Protect Your Coin And Defence. 3.DEFENSIVE BASE SETUP  Placing This Base At Such An Angle Should Have Raiding Enemies  Your Storage  And Town Hall Are Center Just With This Layout. 4. DEFENSIVE BA

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் இதையெல்லாம் செய்ய வேண்டும்!

 பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, குளிர்காலம் அச்சுறுத்தல் நிறைந்தது. காய்ச்சல் அல்லது மூக்கில் சளி வருவது பொதுவானது. நீங்கள் தொற்று, இருமல், ஜலதோஷம், வறண்ட சருமம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.  சுகாதாரத்தை பேணுதல், சோப்புடன் கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் கூட்டமாக கூடுவதைத் தவிர்ப்பது ஆகியவை கிருமிகளிலிருந்து பாதுகாப்பதற்கான பொதுவான நடவடிக்கைகளாகும். சமச்சீர் உணவு நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிக முக்கியமானது.

சிறுவன் செய்த பயங்கரம்! எல்லாருக்கும் ஷாக்!

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சக்திவேல் (வயது 19).  அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் சக்திவேலுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சக்திவேல் அருகில் உள்ள ஏரிக்குச் சென்று மீன்பிடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 17 வயது சிறுவன் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் சக்திவேலை விறகு கட்டையால் அடித்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வந்தவாசி டி. எஸ். பி. கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்கொடுக்கானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்-"கீரைகளின் ராஜா" Medical Tamizha

 கீரைகளின் ராஜா-பொன்னாங்கண்ணி கீரை கீரைகளின் ராஜா என்று அழைக்பப்படுவது பொன்னாங்கண்ணி கீரை. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது. பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் எனினும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதேபோல் மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது. பொன்னாங்கண்ணி கீரை பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது உயர் வசதி படைத்தவர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது.  ஆனாலும் அந்த சத்து ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தக் கீரை பெரும்பாலும் நீர்நிலைகளான குளம் குட்டை கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.  பொன்னாங்கண்ணியில்  1) சீமை பொன்னாங்கண்ணி,  2) நாட்டு பொன்னாங்கண்ணி   என இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண

பாம்பு சட்டையை உரிப்பதற்கு காரணம் தெரியுமா?

 பாம்பு அதன் சட்டையை உரிப்பதற்குக்காரணம் அதன் வளர்ச்சியே! பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் போது நிகழ்கிறது.  ஒட்டுண்ணித் தொற்றைத் தவிர்ப்பதற்காகவும், தனது ஆரோக்கியம் பேணுவதற்காகவுமே பாம்புகள் தோலை உரிக்கின்றன. பழைய தோலுக்குக் கீழேயே புதுத்தோல் வளர்ந்திருக்கும். தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும். அதன் காரணமாக உரியப்போகும் தோல் இளக்கம் கொடுக்கும்.  பின் தன் மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்துத்தேய்க்கும் போது கிழியும். பின் பாம்பு அதன் பழைய தோலை விடுத்து லாவகமாக வெளியேறும்.  இளவயதுப் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும். பருவ வயதை அடைந்த பாம்புகள் ஆண்டுக்கு நான்கிலிருந்து எட்டு முறை தான் வாழும் சூழலைப்பொறுத்து சட்டையை உரிக்கும். வயதான பாம்புகள் வருடத்திற்கு ஒரு முறை தோலை உரிக்கும்.