Pregnancy Symptoms In Tamil : இந்தப் பதிவில் பொதுவாக பெண்களுக்கு வரும் கர்ப்ப அறிகுறிகளை பார்க்கப்போகிறோம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் அனைவருக்கும் வராது, ஆனால் இதில் ஒரு சில அறிகுறிகள் உங்களுக்கு வந்திருக்கும். இந்தப் பதிவில் அனைத்து பெண்களுக்கும் பொதுவாக வரும் 10 அறிகுறிகளை (Pregnancy Symptoms) கீழே குறிப்பிட்டுள்ளேன். Pregnancy doubts in tamil கர்ப்பம் அறிகுறிகள் | 10 Pregnant Symptom in Tamil இந்த அறிகுறிகள் எல்லாம் கண்டிப்பாக ஆறு வாரம் முதல் 8 வாரத்திற்குள் கண்டிப்பாக காணப்படும். 1. மாதவிடாய் தள்ளிப் போகுதல் நீங்கள் கருவுற்றால் கண்டிப்பாக உங்கள் மாதவிடாய் தள்ளி போகும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்றாள் கண்டிப்பாக வரும். இந்த அறிகுறி கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் வரும் அறிகுறி ஆகும். 2.வாசனை உணர்வு அதிகரித்தல் கருவுற்ற பெண்களுக்கு வாசனை உணர்வு அதிகமாக இருக்கும். ஏதாவது நல்ல நறுமணம் உங்களுக்கு காணப்பட்டால் அதில் உங்களுக்கு அந்த நறுமணம் அதிகமாக இருக்கும்படி உணர்வீர்கள் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் ஆனது திடீரென்று உங்களுக்கு அதி...
Google Ads
Health tips, natural medicine tips, health consultations,tamil health medical tips, இயற்கை மருத்துவ குறிப்புகள், உடல் ஆரோக்கிய குறிப்புகள், அழகு குறிப்புகள்,