இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீடியோக்களை ஆண்ட்ராய்டு மொபைலில் ஒன்று சேர்ப்பது எளிதான ஒரு விஷயம்தான். அதற்கு நமக்கு ஒரு அப்ளிகேஷன் மட்டும் போதும்.ஆண்ட்ராய்டு மொபைலில் இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்ப்பது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்!! > முதலில் நீங்கள் பிளே ஸ்டோர் செல்லுங்கள். அங்கே video jodne wala என்று type செய்யுங்கள். > இல்லையென்றால் கீழே அந்த அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.. APPLICATION DOWNLOAD 👇 Click here > முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் install பண்ணி கொள்ளுங்கள். > இப்போது அந்த அப்ளிகேஷன் உள்ளே செல்லுங்கள். > இப்பொது Start என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். திரும்பவும் உங்களுக்கு ஸ்டார்ட் என்று கேட்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். > இப்பொழுது அங்கே இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்.Join video, Merge video என்று இருக்கும் இவை இரண்டில் > நீங்கள் எந்த எந்த வீடியோக்களை ஒன்று சேர்க்க விரும்புகிறீர்களோ அந்த வீடியோக்களை தேர்வு செய்து பிறகு உங்களுக்...
Google Ads
Health tips, natural medicine tips, health consultations,tamil health medical tips, இயற்கை மருத்துவ குறிப்புகள், உடல் ஆரோக்கிய குறிப்புகள், அழகு குறிப்புகள்,