மனித உடம்பை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத 11 தகவல்கள் (11 Unknown Fact About Human Body)
வணக்கம் நண்பர்களே Welcome To My Blog. மனித இனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தை சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. அத்தகைய மனிதனை பற்றிய 11 சுவாரஷ்யமான தகல்வல்களை இங்கு பார்ப்போம்
Fact 1 : நம் ஒரு முடியானது 100 கிராம் ஆப்பிள் வரை தாங்கக்கூடியது ,அப்பொழுது நம் அனைத்து முடியாதது சுமார் 12 டன் வரை தாங்கக்கூடியது ஆகும். இது தாங்கும் இடை ஆனது இரண்டு யானைகளுக்கு சமம் ஆகும்.
Fact 2 : நாம் இதுவரை நினைத்து இருக்கிறோம் மனிதனின் ரத்தம் நான்கு வகைப்படும் என்று ஆனால் அது இல்லை மனிதனின் இரத்த வகை 29 வகைகள் உள்ளது.
Fact 3 : நம் உடலின் எடையில் எலும்பு எடை 12% முதல் 15% வரை தான் உள்ளது மீதம் 85% கொழுப்பு, தசை என மற்ற உறுப்புகளால் ஆனது.
Fact 4 : தினமும் காலையில் பல் துளக்குபவர் வாயில் ஆயிரம் முதல் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் (bacteria) இருக்கும் ஆனால் பல் துளக்காதவர்கள் வாயில் சுமார் 100 மில்லியன் முதல் 1 பில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருக்கும்.
Fact 5 : நம் உடலில் உள்ள அனைத்து (nerves) நரம்புகளை வெளியில் எடுத்து அதனை ஒன்றாக இணைத்து ஒரு கயிறு போல் ஆக்கினாள் அது 75 கிலோ மீட்டர் வரை இருக்கும்.
Fact 6 : நம் உடலில் ஓடும் ரத்தம் ஆனது ஒரு நாளைக்கு 19312 km கிலோமீட்டர் வரை செல்லும். நம் உடலில் உள்ள 5 முதல் 6 லிட்டர் ரத்தம் ஆனது ஒருநாளைக்கு நம் உடலை மூன்று தடவை சுற்றி வருகிறது.
Fact 7 : நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் ஒரு வயதிற்கு வந்தவுடன் அதன் வளரும் தன்மையை நிறுத்திவிடும். ஆனால் நாம் சாகும்வரை நம் உடலில் காது மட்டும் 22 மில்லி மீட்டர் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.
Fact 8 : நாம் வாழ்நாளில் பலதடவை தும்மல் வந்திருக்கும் ஆனால் அந்த தும்மல் எவ்வளவு வேகத்தில் வருகிறது என்று தெரியுமா? அந்த தும்மல் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் வரும்.
Fact 9 : நாம் இதுவரை கைரேகை, கண் மட்டும்தான் அனைவருக்கும் ஒன்று போல் இருக்காது என்று நினைத்திருக்கிறோம் ஆனால் இல்லை நம்முடைய நாக்கில் உள்ள ஃபேஸ்ட் பேட் அதுவும் ஒன்று போல் இருக்காது.
Fact 10 : நாம் பல தடவை நம் விரலில் சுடக்கு உடைத்திவைத்திருப்போம் ஆனால் சுடக்கு சத்தம் எங்கிருந்து வருகிறது தெரியுமா அது நம் எலும்புகளில் இடையில் உள்ள liquid bubbles உடைவதால் ஏற்படும் ஒளியாகும்.
Fact 11 : நம் மூளையானது ஒரு நிமிஷத்திற்கு 38,000 ட்ரிலையன்ஸ் வேலைகளை செய்யும் நம் மூளையின் ஞாபகம் வைத்து கொள்ள இருக்கும் இடம் 3584 டெராபைட் ஆகும்.
இந்த பதிப்பில் உங்களுக்கு எந்த தகவல் பிடித்திருந்தது என்பதைப கீழே உள்ள கமெண்ட்டில் கூறவும்.
Comments
Post a Comment