ஜானி டெப்பின் வாழ்க்கை கதை | Johnny Depp Biography
Johnny Depp Early Life :
ஜானி டெப் 1963ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் இவர் மகனாக பிறந்தார். இவரின் தந்தைகோ ஒவ்வொரு ஊரில் வேலை கிடைக்கும் அதனால் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கவில்லை இவர்கள் அடிக்கடி ஊரை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் 11 வயதிற்குள் 20 இடத்தை மாற்றி விட்டார்களாம்.
இவர் தந்தைக்கு நிரந்தரமான வேலையும் இல்லை அதனால் இவர் தந்தை தாய்க்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அதனால் இவர் மிகவும் மனம் அழுத்தத்திற்கு ஆளாவார். அதனால் ஜானி 12 வயதில் புகைபிடித்தல் என சில கெட்ட பழக்கங்களை தொடங்க ஆரம்பித்தார்.
இதற்கெல்லாம் இடையில் இவருக்கு கிட்டார் வாசிக்க மிகவும் பிடித்தது அதனால் இவர் பள்ளியில் உள்ள இசை குழுவில் சேர்ந்தார் ஜானி இதனால் பள்ளிக்கே செல்ல மாட்டார் ஜானி வீட்டில் பள்ளி விடுமுறை என்று கூறிவிடுவார்.
ஒருநாள் இவரின் தாய் சந்தேகப்பட்டு வா பள்ளிக்குச் செல்லலாம் என்று ஜானியை அழைத்து சென்றார் அங்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரின் கேட்டால் தலைமையாசிரியர் இவன் ஏன் இப்பொழுது பள்ளிக்கு வரவில்லை? என்று கேட்டார். இதனை கேட்டதும் அவர் தாய் கண்டித்தார்.
அதற்கு பள்ளி தலைமையாசியர் அவனுக்கும் படிப்பின் மீது ஆர்வம் இல்லை அவனுக்கு இசை மீதுதான்ஆர்வம் அதை என்னிடம் கூறி உள்ளான். இவனை இசையில் ஆர்வம் செலுத்த விடுங்கள் இவன் ஒரு காலத்தில் பெரிய ஆளாக வருவான் என்று நான் நம்புகிறேன் என்றார்.
Jonny Depp தனது பள்ளி படிப்பை நிறுத்தினார். இசைக்குழுவில் சென்று வந்த பணத்தை வைத்தி வாழ்க்கையை நடத்தி வந்தார்.
Jonny Depp After Marriage Life :
அப்பொழுது அவர் இசைக் குழுவில் உள்ள லாரி ஆலிசன் என்ற பெண்ணை மணம் முடித்தார்.
இதன்பிறகு இவர் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். இசைக்குழுவில் வரும் பணம் பத்தவில்லை என்று பெட்ரோல் பங்க், ஜெராக்ஸ் கடையில் வேலை செய்பவர், மெக்கானிக் என பல வேலைக்கும் சென்று இவர் தன் குடும்பத்தை பார்த்து வந்தார்.
இதனை பார்த்த அலிசன் தனது நண்பர் சினிமாவில் உள்ளார் இவர் மூலம் ஜானிக்கு ஒரு வேலை வாய்ப்பு வாங்கித் தரலாம் என்று எண்ணினார். அந்த நண்பர் வேறுயாருமில்லை மைக்கேல் கேஜ் ( கோஸ் ரைடர் படத்தில் நடித்தவர் ).
இவர் ஜானியை பார்த்தவுடன் நீ சினிமாவில் நடிக்கலாமே உன் உடை, பாவனை எல்லாம் கதாநாயகன் போல் இருக்கிறது அதனால் நீ சினிமாவில் நடிக்கலாம் என்று ஒரு அறிவுரை கொடுத்தார். அதிலிருந்து நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று Jonny Deppக்கு ஆர்வம் வந்தது.
அவ்வப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் Jonny Depp நடிக்க துவங்கினார் அதன் பிறகு இவரின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றார் இவர் அப்பொழுதும் கூட தனது மனதை சிதற விடாமல் சினிமா மீது ஆர்வம் காட்டி கொண்டிருந்தார்.
அப்படியே ஜானி வாழ்க்கை போய்கொண்டு இருந்தது. திடீரென்று லைட்மேன் ஆப் இன்ஸ்டீட் படம் இவருக்கு ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து இரண்டு வருடம் எந்த படத்திலும் நடிக்காமல் நடிப்பு கற்றுக் கொண்டிருந்தார்.
இரண்டு வருடம் கழித்து 21 street light என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். அது அமெரிக்க மக்களுக்கு மிகவும் பிடித்தது இதனால் இவர் இளைஞர்களின் ரோல்மாடலாக ஆகினார்.
He Acted in Pirates Of The Caribbean :
அதன்பிறகு இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற படத்தின் மூலம் உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை எடுத்தது டிஸ்னி நிறுவனம் இந்த படத்தில் வரும் இவரின் கதாபாத்திரம் மிகவும் நல்ல pirate கதாபாத்திரமாக அமைத்திருந்தது. ஆனால் Jonny Depp இப்படி இருந்தால் இந்த pirates கதாபாத்திரத்திற்கு ஒத்து பட்டு வராது என்று இவர் சில வழிமுறைகளை கொடுத்தார். இது சிறிய கதாபாத்திரம்தான் இவரை நடிக்க வைக்கலாம் என்று டிஸ்னி நிறுவனம் முடிவு எடுத்தது. ஆனால் Jonny Depp நடிப்புதான் அந்த படத்திற்கு உயிரோட்டமாக அமைந்தது.
அதை தொடர்ந்து இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் 2,3,4 என நிறைய படங்களில் நடித்து இப்பொழுது உலகில் உள்ள அனைவருக்கும் இவரைத் தெரியும். இப்பொழுது இவர் கதாநாயகனாக நடிக்கிறார்.
தன் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை தனது Passion எதுவும் தடைபடக் கூடாது என்று இவர் ஒரு எடுத்துக்காட்டாக பலருக்கும் அமைக்கிறார்.
Comments
Post a Comment