Skip to main content

Posts

Showing posts from January, 2023

Google ads

Johnny Depp Biography in Tamil - Full Life Story

  ஜானி டெப்பின் வாழ்க்கை கதை | Johnny Depp Biography Johnny Depp Early Life :  ஜானி டெப் 1963ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் இவர் மகனாக பிறந்தார். இவரின் தந்தைகோ ஒவ்வொரு ஊரில் வேலை கிடைக்கும் அதனால் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கவில்லை இவர்கள் அடிக்கடி ஊரை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் 11 வயதிற்குள் 20 இடத்தை மாற்றி விட்டார்களாம்.  இவர் தந்தைக்கு நிரந்தரமான வேலையும் இல்லை அதனால் இவர் தந்தை தாய்க்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அதனால் இவர் மிகவும் மனம் அழுத்தத்திற்கு ஆளாவார். அதனால் ஜானி 12 வயதில் புகைபிடித்தல் என சில கெட்ட பழக்கங்களை தொடங்க ஆரம்பித்தார்.  இதற்கெல்லாம் இடையில் இவருக்கு கிட்டார் வாசிக்க மிகவும் பிடித்தது அதனால் இவர் பள்ளியில் உள்ள இசை குழுவில் சேர்ந்தார் ஜானி இதனால் பள்ளிக்கே செல்ல மாட்டார் ஜானி வீட்டில் பள்ளி விடுமுறை என்று கூறிவிடுவார்.  ஒருநாள் இவரின் தாய் சந்தேகப்பட்டு வா பள்ளிக்குச் செல்லலாம் என்று ஜானியை அழைத்து சென்றார் அங்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரின் கேட்டால் தலைமையாசிரியர் இவன் ஏன் இப்பொழுது பள்ளிக்கு வரவில்லை? என்று கேட்டார். இ...

11 Interesting Facts About Human Body in Tamil

மனித  உடம்பை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத 11 தகவல்கள்  (11 Unknown Fact About Human Body)  வணக்கம் நண்பர்களே Welcome To My Blog. மனித இனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தை சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. அத்தகைய மனிதனை பற்றிய 11 சுவாரஷ்யமான தகல்வல்களை இங்கு பார்ப்போம்  Fact 1 :   நம் ஒரு முடியானது 100 கிராம் ஆப்பிள் வரை தாங்கக்கூடியது ,அப்பொழுது  நம் அனைத்து முடியாதது சுமார் 12 டன் வரை தாங்கக்கூடியது ஆகும். இது தாங்கும் இடை ஆனது இரண்டு யானைகளுக்கு சமம் ஆகும். Fact 2 :  நாம் இதுவரை நினைத்து இருக்கிறோம் மனிதனின் ரத்தம் நான்கு வகைப்படும் என்று ஆனால் அது இல்லை மனிதனின் இரத்த வகை 29 வகைகள் உள்ளது. Fact 3 :  நம் உடலின் எடையில் எலும்பு எடை 12% முதல் 15% வரை தான் உள்ளது மீதம் 85% கொழுப்பு, தசை என மற்ற உறுப்புகளால் ஆனது. Fact 4 :  தினமும் காலையில் பல் துளக்குபவர் வாயில் ஆயிரம் முதல் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள்...

14 Interesting Facts About Youtube in Tamil

தமிழில் YouTube பற்றிய சுவாரஸ்யமான 14 தகவல்கள்  | Amazing  Facts About YouTube in Tamil #1  Youtube.com   என்றே இணையதளம் முதன் முதலில் ஆரம்பித்த நாள்  17   பிப்ரவரி   2004  ஆம் ஆண்டு. #2. இந்த YouTube முதன்முதலில்  Google  நிறுவனத்தால் ஆரம்பிக்க படவில்லை. இது முதன்முதலில்  PayPal  நிறுவனத்தில் வேலை பார்த்த  மூன்று  நண்பர்களால் இந்த யூடியூப் உருவாக்கப்பட்டது. #3. அதன் பிறகு இந்த  YouTube  நவம்பர்  26  ஆம் தேதி  2006  ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அப்பொழுது  Google  நிறுவனம் கொடுத்த விலையானது  1.25  பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார்  11,000  கோடி ஆகும். #4.YouTube யில் முதல்முதலில் வீடியோ பதிவு செய்தவர் யூடியூப் நிறுவனத்தின் co-founder ஆவார். இந்த வீடியோ ஆனது  ஏப்ரல் 23  ஆம் தேதி  2005  ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. #5. இந்த  YouTube  இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார்  1800...

10 Pregnancy Symptoms In Tamil - Medical Tamizha

Pregnancy Symptoms In Tamil  : இந்தப் பதிவில் பொதுவாக பெண்களுக்கு வரும் கர்ப்ப அறிகுறிகளை பார்க்கப்போகிறோம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் அனைவருக்கும் வராது, ஆனால் இதில் ஒரு சில அறிகுறிகள் உங்களுக்கு வந்திருக்கும். இந்தப் பதிவில் அனைத்து பெண்களுக்கும் பொதுவாக வரும் 10 அறிகுறிகளை (Pregnancy Symptoms) கீழே குறிப்பிட்டுள்ளேன். Pregnancy doubts in tamil கர்ப்பம் அறிகுறிகள் | 10  Pregnant Symptom in Tamil இந்த அறிகுறிகள் எல்லாம் கண்டிப்பாக ஆறு வாரம் முதல் 8 வாரத்திற்குள் கண்டிப்பாக காணப்படும். 1. மாதவிடாய் தள்ளிப் போகுதல் நீங்கள் கருவுற்றால் கண்டிப்பாக உங்கள் மாதவிடாய் தள்ளி போகும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்றாள் கண்டிப்பாக வரும். இந்த அறிகுறி கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் வரும் அறிகுறி ஆகும். 2.வாசனை உணர்வு அதிகரித்தல் கருவுற்ற பெண்களுக்கு வாசனை உணர்வு அதிகமாக இருக்கும். ஏதாவது நல்ல நறுமணம் உங்களுக்கு காணப்பட்டால் அதில் உங்களுக்கு அந்த நறுமணம் அதிகமாக இருக்கும்படி உணர்வீர்கள் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் ஆனது திடீரென்று உங்களுக்கு அதி...

Clash Of Clans Best Town Hall 5 Heavy Bases

Clash of Clans Town Hall 5 Defensive Base And War Base : Clash Of Clans Is A 2012 Free-To-Play Mobile Strategy Video Game Developed And Published By Finnish Game Developer Supercell. The Game Was Released For IOS Platforms On August 2, 2012, And On Google Play For Android On October 7, 2013. 1.DEFENSIVE BASE SETUP  Check Out This Enemy Base Town Hall Five Village Layouts And Adopt One Of Them To Match Your Attacks, Defenses And  Strategies The Village Base Attack. 2. DEFENSIVE BASE SETUP  Your Troops On The Rights Corner Of The Village Layout Should Keep Town Hall Five Base Well Protected. Some Goes For The Bottom Bottom Bottom Bottom Left Corner. Placing Those Wizard Towers Around Your Base's Center Is Also A Good Way To Take Down Invading Enemies. This Base More Useful In War Attack To Protect Your Coin And Defence. 3.DEFENSIVE BASE SETUP  Placing This Base At Such An Angle Should Have Raiding Enemies  Your Storage  And Town Hall Are Center Just With Thi...

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் இதையெல்லாம் செய்ய வேண்டும்!

 பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, குளிர்காலம் அச்சுறுத்தல் நிறைந்தது. காய்ச்சல் அல்லது மூக்கில் சளி வருவது பொதுவானது. நீங்கள் தொற்று, இருமல், ஜலதோஷம், வறண்ட சருமம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.  சுகாதாரத்தை பேணுதல், சோப்புடன் கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் கூட்டமாக கூடுவதைத் தவிர்ப்பது ஆகியவை கிருமிகளிலிருந்து பாதுகாப்பதற்கான பொதுவான நடவடிக்கைகளாகும். சமச்சீர் உணவு நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிக முக்கியமானது.

சிறுவன் செய்த பயங்கரம்! எல்லாருக்கும் ஷாக்!

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சக்திவேல் (வயது 19).  அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் சக்திவேலுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சக்திவேல் அருகில் உள்ள ஏரிக்குச் சென்று மீன்பிடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 17 வயது சிறுவன் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் சக்திவேலை விறகு கட்டையால் அடித்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வந்தவாசி டி. எஸ். பி. கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்கொடுக்கானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.