Skip to main content

Posts

Showing posts from August, 2022

Google ads

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது ஏன்? தோன்றிய வரலாறு-Medical Tamizha

 ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆவணி மாதத்தில் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை விநாயகர் சதுர்த்தி திருநாளாகும்.  விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?  விநாயகர் சதுர்த்தி திருநாளானது பண்டைய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சி காலத்திலேயே கொண்டாடப்பட்டு வந்தது.இருந்தாலும் அது அனைவரும் அறியும்படி பிரபலமாகவில்லை. இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் பால கங்காதர திலகர். இந்து மதத்தின் மீது பால கங்காதர திலகர் கொண்டிருந்த ஈர்ப்பால் விநாயகர் சதுர்த்தியை பிரபலமான விழாவாக மாற்றியவர். 1893-ம் ஆண்டு "சர்வஜன கனேஷ் உத்சவ்" என்ற மக்கள் விழாவாக பெயரில் இவர் ஆரம்பித்துவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்றுவரை மிகப்பெரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர். புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடன் தேவர்கள் முறையிடதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாய...

நாடிசுத்திப் பிராணயாம பயிற்சி செய்முறை-பலன்கள்

 நாடிசுத்திப் பிராணயாம பயிற்சி   வியாதிகளைப் போக்குவதற்குக் இந்த ஆசனங்களைப் பயின்று வருவதுடன், முக்கியமாகப் பயிற்சிகள் ஆரம்பிக் கும் போதும் முடிக்கும் போதும், பத்து நிமிடம் வரை நாடி சுத்திப் பிராணாயாமம் செய்து வரவும்.  எல்லா வியாதி களுக்குமே ஆசனப் பயிற்சிகளுடன் அவசியம் நாடிசுத்தி செய்ய வேண்டுமென்பதால் அதனுடன் சேர்க்காமல் தனி யாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோபம், பயம், கவலை, மன அதிர்ச்சி இவைகளைப் போக்க எந்த மருந்துகளினாலும் முடிவதில்லை. ஆனால் யோகப் பயிற்சியின் மூலம் இதை அனைத்தையுமே நீக்கி பூரண பலன் கிடைக்க செய்யலாம்.  மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் நாடிசுத்தி அல்லது உஜ்ஜயி பிராணாயாமம் செய்வதுடன் ஐந்து நிமிடம் சாந்தி ஆசனமும் செய்ய வேண்டும்.  இந்த ஆசனங்கள் செய்யும் போது மனதை எங்கும் சிதற விடாமல் ஒரு நிலைப் படுத்த வேண்டும்.  மனதாக வியாதி உள்ளவர்கள் ஆரம்பத்தில் தாமே இப்பயிற்சியை செய்வதை விட யோகாசன நிபுணரைக் கலந்து கொண்டு அவரின் ஆலேசனையின் பேரில் உடல் நிலைக்குத் தக்கவாறு பயிற்சிகள் செய்ய வேண்டிய நேர அளவைத் ...

"உட்கட்டாசனம்" யோகாசன வகைகள்-Medical Tamizha

  உட்கட்டாசனம்   செய்முறை: முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால் களுக்கு இடையே ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைத்துக் கொள்ளவும். கைகளை நேராக தோள்பட்டை அளவுக்கு முன்னே நீட்டவும். உடம்பை மெதுவாக கீழே கொண்டு வந்து நாற் காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும்.  தொடையின் மேல் பகுதி கிடை மட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலை முதுகு நேராக இருக்குமாறு நிற்க வேண்டும்.  முன் பக்கம் உடம்பை வளைக்கக் கூடாது. ஆசன நிலையில் இருக்கும் போது இயல்பான மூச்சில் இருந்தால் போதும் செய்து முடித்த பின்பு நன்றாக ஆழ்ந்த மூச்சு இழுத்து விட வேண்டும். நேர அளவு: இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை செய்யலாம். ஆரம்ப நாளில் ஐந்து முதல் பத்து நிமிடம் மட்டும் செய்தாள் போதுமானது.  உட்கட்டாசனம் -ஆசனத்தின் பயன்கள் :

ஏகபாத ஆசனம்- யோகாசன வகைகள்

 ஏக என்றால் ஒன்று பாத என்றால் பாதம் ஒரு பாதத்தில் நிற்கிற நிலை  செய்முறை: நேராக நிற்க வேண்டும். வலது காலைத் தரையில் நன்றாக ஊன்றி இடது காலைத் தூக்கி வலது தொடையின் மீது வைக்கவும். இடது தொடை பக்கவாட்டில் இருக்க வேண்டும். இப் போது கைகளை உயர்த்தி தலைக்கு மேலே கூப்பியபடி வைக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்து முன்னால் ஏதாவது ஒரு புள்ளியில் கண்களை கவனமாக வைக்க வேண்டும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம் போதும். நேர அளவு: 1 நிமிடம் செய்யலாம் ஒரு முறை போதுமானது.   ஏகப்பாத ஆசனத்தின் பலன்கள் : கால் தசைகள் வலிமை பெறுகின்றன. ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது.  மனதில் சமநிலை ஏற்படுத்து கிறது. சிரசாசனத்தின் பயனை அதிகரிக்கிறது. பயிற்சியாளர் கவனத்திற்கு: இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்யவும் (அதிக பட்சம் இரண்டு முறை)

யோகாசன பயிற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்- medical tamizha

 மையோப்பியா - கிட்டப்பார்வை (Myopia) ஒரு மனிதன் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். அல்லது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்.  அவ்வாறு இரவில் தூங்க முடியவில்லையென்றால் அதனை ஈடு செய்யும் வகையில் பகலில் தூங்கும் நேரத்தை சரி செய்ய வேண்டும்.  தூக்க நேரம் குறைவு படும்போது உடல் நலப் பாதிப்பும் ஏற்படச் செய்யும். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. அதே போல் வெகு நேரம் குளியல் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அதை விடுத்து குளியல் என்று அரை மணி நேரமாகத் தண்ணீரில் கிடப்பதும் உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.  ஆசனம் செய்பவர்கள் காபி, டீ, கோகோ, குடி, பொடி, புலால் உட் கொள்ளக் கூடாது. பசியெடுக்காது உண்ணல் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.  பிற மாதரை விரும்புதல், மாதம் இரு முறைக்கு மேல் மனைவியோடு கூடுதல் கூடாது. ஆசனம் செய்பவர்கள் இறுக்கமான உடைகளை அணியக் கூடாது. ஆண்கள் ஜட்டி, மற்றும் பனியன் அணியலாம். பெண்கள் பைஜாமா, சுடிதார் அல்லது நீச்சல் உடையிலும் செய்யலாம்.  ஆசனம் செய்யும் போது ஆரம்பத்தில் கண்களை திறந்து வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் எங்கே தவ்றாக செய்கிறோம். என்பதை அறிந்து...

யோகாசனம் என்றால் என்ன? அறிமுகம்

 யோகாசனம் - ஓர் அறிமுகம் யோகா என்ற சொல் " யுஜ் " என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் இணைதல், சேர்தல், ஒருமுகப்படுத்துதல் என்பதாகும். அப்படி ஒன்று சேர்க்கப்படுகிற ஆற்றலை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி யோகா கற்றுக் கொடுக்கிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதமுடியும். என்பது போல நல்ல உடல் நலம் இருந்தால் தான் நீண்ட காலம் வாழ முடியும்.   அத்தகையை உடல் உறுப்புகளைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்க ஆசனப்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அதே போல மனத்தூய்மையைப் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சியே யோகம்.  யோகாசன பயிற்சியின் விதிமுறைகள் : அதிகாலை 5 மணிக்குள் விழித்து கொஞ்ச தூரம் சென்று உலாவுதல், மலஜலம் கழித்தல், பல் துலக்குதல் ஆகிய கட மைகளை முடித்த பின்பே பயிற்சியை தொடங்க வேண்டும். ஆசனங்களை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். அல்லது எட்டு மணிக்குள் செய்ய வேண்டும். அதே போல் மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்.  வீட்டிற்குள்ளானாலும் வெளியிடமானாலும் சுத்தமான காற்றோட்டமுள்ளதாக இருக்கவும். வெறும் செய...

இரண்டு வீடியோக்களை மொபைலில் ஒன்றாக சேர்ப்பது எப்படி?

 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீடியோக்களை ஆண்ட்ராய்டு மொபைலில் ஒன்று சேர்ப்பது எளிதான ஒரு விஷயம்தான். அதற்கு நமக்கு ஒரு அப்ளிகேஷன் மட்டும் போதும்.ஆண்ட்ராய்டு மொபைலில் இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்ப்பது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்!! > முதலில் நீங்கள் பிளே ஸ்டோர் செல்லுங்கள். அங்கே video jodne wala என்று type செய்யுங்கள். > இல்லையென்றால் கீழே அந்த அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.. APPLICATION DOWNLOAD  👇 Click here > முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் install பண்ணி கொள்ளுங்கள். > இப்போது அந்த அப்ளிகேஷன் உள்ளே  செல்லுங்கள். > இப்பொது Start என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். திரும்பவும் உங்களுக்கு ஸ்டார்ட் என்று கேட்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். > இப்பொழுது அங்கே இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்.Join video, Merge video என்று இருக்கும் இவை இரண்டில்  > நீங்கள் எந்த எந்த வீடியோக்களை ஒன்று சேர்க்க விரும்புகிறீர்களோ அந்த வீடியோக்களை தேர்வு செய்து பிறகு உங்களுக்...

உங்கள் ஜியோ பட்டன் மொபைலில் hotspot Install செய்வது எப்படி?

  உங்கள் ஜியோ மொபைலில் hotspot இன்ஸ்டால் செய்ய வேண்டுமா? உங்கள் ஜியோ போன்ல hotspot இன்ஸ்டால் செய்வதால் உங்களுக்கு பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக நமது ஜியோ போன்ல உள்ள டேட்டாவை மற்ற device - களுக்கு நாம் ஷேர் செய்ய முடியும். இதனால் நாம் ஜியோ போன்ல இருக்கிற டேட்டா மூலம் மற்ற device-களில் டேட்டாவை பயன்படுத்த முடியும்.   எடுத்துக்காட்டாக , நாம் ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஜியோ போன் உள்ளது என வைத்துக்கொள்வோம். நம்மிடம் வேறு ஏதும் மொபைல் இல்லை என வைத்துக்கொள்வோம். நம்மிடம் ஒரு லேப்டாப் மட்டும் உள்ளது என்றால் ஜியோ போனில் உள்ள நம்முடைய டேட்டாவை லேப்டாப்பில் கனெக்ட் செய்து நிறைய advantage செய்து கொள்ள முடியும். சரி நமது ஜியோ போனில் எப்படி ஹாட்ஸ்பாட் இன்ஸ்டால் செய்வது? அதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் omnisd என்கிற ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். அதை இன்ஸ்டால் செய்வது பற்றிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.   Jio Hotspot File Download  download Re-download PARUVATHAMALAI PARTHIPAN...

KINEMASTER PRO VERSION+ Free Tamil and English Fonts- 2022

  ஆனாலும் வீடியோக்களை சரியாக எடிட்டிங்  செய்வதற்கு கைன் மாஸ்டர் மட்டுமே புதிதாக வரும் எடிட்டர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதையும் படிக்க :  தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து வருகிறார் நடிகர் அஜித்குமார். #AK61 நீங்கள் பிளே ஸ்டோரில் சென்று இந்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் நீங்கள் எடிட்டிங் செய்யும் வீடியோ வில் கைன் மாஸ்டர் லோகோ பதிக்கப்பட்டு எல்லா வீடியோவிலும் வாட்டர்மார்க் இருக்கும். KINEMASTER PRO VERSION இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள பைல்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்... KINEMASTER PRO VERSION FEATURES : 1)  No watermark  2) No Laging and no Strucking. 3)  Extra Effects  4) Extra stickers  5) Full HD Video Export  6) No Ads and NO Disturbing 7) Custom Texts fonts Add option . மேலும் பல்வேறு விதமான சிறப்பு அம்சங்கள் இந்த pro version கைன் மாஸ்டரை பயன்படுத்தும் போது உங்களுக்கு கிடைக்கும். No  File names Download Links 1 Kinemaster Pro version Click Here ...