Skip to main content

Google ads

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்





குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்



1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea):

Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)

 (i) 200ml தண்ணீர்

(ii) 2 tsp சர்க்கரை 

(iii) 1 tsp உப்பு 

(iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம்.



(2)   Blocked Nose : You can give Acu Treatment. Along with it put a drop of luke warm ghee each cash nostril at the time of sleep.



(3)   Bronchitis/Pheumonia Flu and Hay Fever:



i. திட உணவு கொடுப்பதை நிறுத்தவும். புளிப்பு சுவையுள்ள உணவு அதிகம் கொடுக்கக் கூடாது.



ii. காலையில் ½ glass மிதமான வெந்நீரில் சிறிது உப்பும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் சேர்த்து அந்த நீரை சிறிது கொடுக்கவும். மதியம், இரவு என சிறிது சிறிதாய் கொடுக்கவும். குழந்தைகள் சிறது Vomit செய்யலாம். அதன் மூலம் கபம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.



iii. Green juice சிறிது கொடுக்கலாம். Green juice செய்ய சிறிதளவு கொத்தமல்லி தழை, புதினா இலை, கோஸ், கோதுமைப் புல் இவற்றை நன்கு அலம்பி நீர் விட்டு அரைத்து வடிகட்டி தினமும் சிறிது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.



(4)   Constipation : குழந்தைகளுக்கு உணவுக்கிடையில் Warm water சிறிது கொடுத்து வரவும். கடுக்காய்பொடி சிறிது குழைத்து தேனில் குழைத்துக் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.



(5)   Whooping cough : திட உணவு மிதமாகக் கொடுக்கவும். சிறிது இஞ்சி, மஞ்சள் பொடி சிறிது Pinch of salt இவற்றை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சிறிது சிறிதாகக் கொடுக்கவும்.



(6)   Tonsilitis ; குழந்தைகளுக்கு பொதுவாக வரக்கூடிய ஒன்று Gargling with lukewarm water with a little salt (சிறிது வளர்ந்த குழந்தைகள்) உதவியாக இருக்கும். Tonsils வீக்கமாகி இருந்தால் சிறிது மஞ்சள் பொடி apply செய்யலாம்.



(7)   Asthma / breathlessness / Suffocation : ¼ tsp மஞ்சள் பொடி ¼ tsp சீரகப்பொடி சிறிது சுக்கு பொடி இவற்றை நன்கு கலந்து தேனில் குழைத்து கொடுக்கலாம்.



(8)   Eosinophillia : மாலையில், ஓமத்தை எலுமிச்சம் சாற்றில் ஊறவைத்து நிழலில் காயவைத்து பொடி செய்து அதை தினமும் கொடுத்து வரலாம்.



(9)   Juices for common problems:


(a)   Alfalfa- ஜீரணக் கோளாறுகள் / அஜீரணம்


(b)   Apple - Constipation


(c)   Apricot - Anaemia


(d)   Beetroot - Build blood


(e)   Cabbage - Digestion


(f)    Carrot - Nutrition for eyes, hairs, nails


(g)   Cauliflower - intestinal cleauser


(h)   Onion - Bronchial catarrh


(i)    Orange - Acidity & Cold


(j)    Pine apple - Sore throat, catarrh, digestion



எந்த வித நோய்கள் குழந்தைகளுக்கு வந்தாலும் உணவுகள் கொடுப்பதை சிறிது மாற்றி பொருத்தமான உணவுகளைக் கொடுத்தால் ¾ பங்கு நோய் குணமாகிவிடும். எளிமையாகக் கிடைக்கும் கீரைகள், வெந்தயம், தூதுவளை, துளசி போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை. இஞ்சி, சுக்கு, தேன், நெல்லிக்காய், நல்ல சத்தான தானியங்கள் போன்றவற்றையும் நிறைய கொடுக்கலாம்.



குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி முக்கியமாக தாய்மார்களின் கையில் தான் உள்ளது.



எதற்கெடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள், என்ற பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு எளிமையான முறையில் மிகவும் ஆரோக்கிய மாக குழந்தைகளை வளர்க்கலாம். நாம் உண்ணும் உணவே மருந்து. குழந்தைகளுக்கும் இது மிகவும் பொருந்தும். சிறிய குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு நாள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே சில முறைகள் பின்பற்றினால் குழந்தைகள் ஆரோக்கிய மாக வளரும் சிலவற்றை இங்கு பார்ப்போம்.



1. சீரகம் ½ tsp கற்பூரவல்லி இலை சிறிது, துளசி சிறிது, மூக்கரட்டை வேர் சிறிது, கருப்பு வெற்றிலை சிறிது, சித்திரத்தை சிறிது, வசம்பு சிறிது இவற்றை நன்கு நசுக்கி நல்ல வெள்ளை துணியில் (புதுத்துணியாக இருத்தல் நல்லது) முடிந்து ஆவிகாட்டி எடுத்து பிழிந்து சிறிது வெந்நீர் சேர்த்து குழந்தைகளின் வயதிற்கேற்ப 2.5 ml to 5 ml வரை ஒரு நாளைக்கு இருமுறை கொடுக்கலாம். சளி, காய்ச்சல், மாந்தம், வயிற்றுக்கோளாறு, வாந்தி எல்லாவற்றிற்கும் இது மிகவும் நல்லது. சாதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந்த சாற்றைக் கொடுத்து வந்தால் குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.



2. ஜாதிக்காய், மாசிக்காய் இவைகளும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதிக உடல்வெப்பம். வயிற்றுக் கோளாறு, அடிக்கடி தொந்தரவு தரும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு இவற்றைக் கொடுக்கலாம். சாதம் வேகும்போது இவை இரண்டையும் கூடவே வேகவைத்து பிறகு நிழலில் நன்கு காயவைத்து வைத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் இரண்டையும் தனித்தனியாக இழைத்து சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கவும். 3 நாட்கள் தொடர்ந்து தினமும் ஒரு வேளை என்று கொடுத்து வந்தால் மேற்சொன்னவைகள் யாவும் முற்றிலும் குணமாகிவிடும். சிறிய குழந்தைகள் அடிக்கடி சாப்பிடும் பால் கக்குவதற்கு வாய்ப்புண்டு. அதுபோன்ற நேரத்தில் 4 (or) 5 மிளகு நெய்யில் பொரித்து தூள் செய்து நெய்யில் கலந்து கொடுக்கவும். உடனே வாயிலெடுப்பது நிற்கும்.



3. தும்பைப்பூ (சிறிய கிண்ணம்) வெற்றிலை, கற்பூரவல்லி கொதிக்க வைத்து 1 பாலாடை கொடுக்கலாம். சளி, மாந்தம் அஜீரணம் இவை நீங்கும்.



4. 5 ஆம் மாதக் குழந்தையிலிருந்து 2 வேப்பிலை ஈர்க்கு, மிளகளவு சுக்கு, 1 பல் பூண்டு, சீரகம் இவைகளை சற்று பொடிசெய்து 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி 1 பாலாடை அளவு கொடுக்கவும் வயிறு Upset குணமாகும்.



5. வசம்பு : இது எல்லோரும் அறிந்த ஒன்று. சிறிய வசம்பு துண்டு எடுத்து சிறிய விளக்கில் சுட்டு கறியாக்கி, தாய்ப்பால் (or) பசும்பாலில் இழைத்து 1 tsp அளவு வாரம் ஒரு முறை கொடுத்துவரலாம். வாந்தி, அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். வசம்பு 5g, சீரகம் 5g, சித்திரத்தை சிறிது, சுக்கு சிறிய துண்டு, மிளகு சிறிது. பெருங்காயம், ஓமம் 5g இவற்றை பொன்னிறமாக வறுத்து வசம்பை நன்கு சுட்டு கறியாக்கி எல்லாவற்றையும் காற்றுபுகாமல் ஒரு சிறிய பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சிறிய குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். 5 வயது மேற்பட்டவர்களுக்கு ¼ tsp அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான கோளாறுகள் சளி, காய்ச்சல் இவை குணமாகும்.


Comments

Popular posts from this blog

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...